SPOKEN HINDI CONVERSATION THROUGH TAMIL AND ENGLISH
LEARN HINDI CONVERSATION THROUGH TAMIL
INTRODUCTION WITH SOMEONE
ALL THE BEST
வணக்கம்
HELLO
नमसते
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ?
HOW ARE YOU?
आप कैसे हैं |
நான் நலமாக இருக்கிறேன்.
I AM FINE.
मैं ठीक हूँ |
உங்கள் பெயர் என்ன ?
WHAT IS YOUR NAME?
आपका नाम क्या है ?
என் பெயர் மது.
MY NAME IS MADHU
मेरा नाम मधु है |
நீங்கள் இருந்து வருகிறீர்கள் ?
WHERE ARE YOU FROM?
आप कहाँ से हैं |
நான் சென்னையில் இருந்து வருகிறேன்?
I AM FROM CHENNAI
मैं चेन्नई से हूँ |
சரி, நாளை சந்திப்போம்.
GOOD BYE,
अलविदा
நன்றி
THANK YOU
धन्यवाद
லேபிள்கள்: SPOKEN HINDI


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு