செவ்வாய், 16 நவம்பர், 2021

PRAVESHIKA-TAMIL POZHIL-1-Kadavul Valthu


                                      PRAVESHIKA 

தமிழ்ப்பொழில் -1

கடவுள் வாழ்த்து 


விழிக்குத்    துணைதிரு    மென்மலர்ப் 

      பாதங்கள்   மெய்மைக்குன்றா 

மொழிக்குத்   துணைமுரு    காஎனும் 

           நாமங்கள்     முன்புசெய்த 

 பழிக்குத்    துணைஅவன்     பன்னிரு 

            தோளும்       பயந்ததனி 

வக்குத்       துணைவடி       வேலும்செங் 

             கோடன்      மயூரமுமே.


                                                                        அருணகிரிநாதர் 


பாடல் விளக்கம் :

         நமது கண்களுக்குத் துணையாக இருப்பது முருகப்பெருமானுடைய தாமரை மலர் போன்ற மென்மையான திருவடிகளே ஆகும்.

                முருகா எனும்  அவனுடைய நாமமே மெய்மை தவறாத மொழிக்குத் துணை ஆகும்.


PRAVESHIKA-TAMIL POZHIL-1-NATPU-நட்பு

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/PRAVESHIKA%20NATPARADHAL.html

                நாம் செய்த பாவங்களை போக்கிக்கொள்ள அவனுடைய பன்னிரு தோள்களுமே நமக்கு  ஏற்ற துணை ஆகும். 

                 தனிமையான நம்முடைய வழிக்கு துணையாக இருப்பது அவனுடைய கையிலுள்ள வேலும் அவன் ஏறிவரும் மயிலுமே ஆகும்.

                இவ்வாறாக அருணகிரிநாதர் அவர்கள் முருகப்பெருமானுடைய மகிமைகளை இந்த கடவுள் வாழ்த்து  பாடலின் மூலம் விளக்குகிறார் .




👍

                                                                 🙏🙏🙏🙏🙏🙏

PRAVESHIKA --தமிழ் பொழில்-2 --10.ஆதிரை

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikaaadhirai.html


PRAVESHIKA-தமிழ் பொழில் -2.இனியவை நாற்பது 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKATAMILPOLILINIYAVAINARPADHU.html


PRAVESHIKA-TAMIL POZHIL-1-NATPU

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/PRAVESHIKA-TAMIL%20POZHIL--%20.html

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு