PARICHAYA -LESSON-5-का-के-की - உடைய
PARICHAYA
LESSON-5
बड़ा-बड़े-बड़ी -பெரிய
छोटा-छोटे-छोटी-சிறிய
यह गोपाल है |
இவன் கோபால் .
यह रमेश है |
இவன் ரமேஷ் .
गोपाल रमेश का भाई है |
கோபால் ரமேஷ் உடைய சகோதரன்.
गोपाल रमेश का छोटा भाई है |
கோபால் ரமேஷின் உடைய தம்பி.
गोपाल का बड़ा भाई कौन है ?
கோபால் உடைய அண்ணன் யார்?
गोपाल का बड़ा भाई रमेश है |
கோபாலின் உடைய அண்ணன் ரமேஷ் .
यह विमला है |
இவள் விமலா.
विमला गोपाल की बहन है |
விமலா கோபாலின் உடைய சகோதரி.
विमला गोपाल की छोटी बहन है |
விமலா கோபாலின் உடைய தங்கை.
विमला की बड़ी बहन कौन है ?
விமலாவின் உடைய அக்கா யார்?
विमला की बड़ी बहन रोगिनी है |
விமலாவின் உடைய அக்கா ரோகிணி
prathmic lesson का-के-की - உடைய
गोपाल के पिताजी का नाम क्या है ?
கோபாலின் உடைய அப்பாவின் பெயர் என்ன?
गोपाल के पिताजी का नाम मणिलाल है |
கோபாலின் உடைய அப்பாவின் பெயர் மணிலால்.
गोपाल की माताजी का नाम क्या है ?
கோபாலின் உடைய அம்மாவின் பெயர் என்ன?
गोपाल की माताजी का नाम गायत्री है |
கோபாலின் உடைய அம்மாவின் பெயர் காயத்ரி .
ये कौन हैं? ये गोपाल के अध्यापक हैं |
இவர் யார் ? இவர் கோபாலின் உடைய ஆசிரியர்.
यह कौन हैं ? यह लीला है |
இவள் யார்? இவள் லீலா.
लीला विमला की सहेली है |
லீலா விமலாவின் உடைய தோழி.
यह कौन है? यह गोपाल का दोस्त है |
இவன் யார்? இவன் கோபாலின் உடைய நண்பன்.
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/parichayahindilessontamil.html
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/Parichayalessontamil.html
यह तोता है | तोते की चोंच लाल होती है |
இது கிளி. கிளியின் அலகு சிவப்பாக இருக்கிறது.
तोते का शरीर हरा होता है |
கிளியின் உடல் பச்சையாக இருக்கிறது.
यह बंदर है | बंदर की पूँछ लम्बी होती है |
இது குரங்கு. குரங்கின் வால் நீளமானதாக இருக்கிறது.
animals name
बंदर की पूँछ कैसी है ?
குரங்கின் வால் எப்படி இருக்கிறது?
बंदर की पूँछ लम्बी होती है |
குரங்கின் வால் நீளமானதாக இருக்கிறது.
यह गाय है | गाय का दूध मीठा होता है |
இது பசு. பசுவின் பால் இனிப்பாக இருக்கிறது.
गाय का दूध कैसा है?
பசுவின் பால் எப்படி இருக்கிறது?
गाय का दूध मीठा और पतला होता है |
லேபிள்கள்: PARICHAYA-LESSON


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு