PARICHAYA-LESSON-4 मैं -நான் हूँ-இருக்கிறேன் आप-நீங்கள்
DAKSHIN BHARTH HINDI PRACHAR SABHA
PARICHAYA
LESSON-4
वाक्य
मैं -நான்
तुम -நீ
हूँ-இருக்கிறேன்
हो-இருக்கிறாய்
तुम कौन हो? -நீ யார் ?
मैं गोपाल हूँ| -நான் கோபால்
मैं एक लड़का हूँ| -நான் ஒரு சிறுவன்.
मैं एक छात्र हूँ| -நான் ஒரு மாணவன்.
https://youtube.com/playlist?list=PLl1fl8WcOSieH0BvBBipFh6x2VCHNXG7k
तुम कौन हो? -நீ யார் ?
मैं सीता हूँ| -நான் சீதா
मैं एक लड़की हूँ| -நான் ஒரு சிறுமி.
मैं एक छात्रा हूँ | -நான் ஒரு மாணவி.
आप कौन हैं ? -நீங்கள் யார் ?
मैं रवि हूँ| -நான் ரவி
मैं अध्यापक हूँ| -நான் ஆசிரியர்.
तुम दोनों कौन हो? -நீங்கள் இருவரும் யார்?
हम दोनों छात्र हूँ| -நாங்கள் இருவரும் மாணவர்கள்.
हम रवि और राजू हैं| -நாங்கள் ரவி மற்றும் ராஜு
YOUTUBE VIDEO LESSON-4
आप कौन हैं ? -நீங்கள் யார் ?
मैं कमला हूँ| -நான் கமலா
मैं अध्यापिका हूँ| -நான் ஆசிரியை .
तुम दोनों कौन हो? -நீங்கள் இருவரும் யார்?
हम दोनों छात्राएँ हूँ| -நாங்கள் இருவரும் மாணவிகள்.
हम कमला और विमला हैं| -நாங்கள் கமலா மற்றும் விமலா
यह क्या है ? -இது என்ன ?
यह कुत्ता है | -இது நாய்
कुत्ता एक पालतू जानवर है | -நாய் ஒரு வீட்டு விலங்கு
वह क्या है ? -அது என்ன ?
वह बिल्ली है | -அது பூனை
बिल्ली भी एक पालतू जानवर है | -பூனையும் கூட ஒரு வீட்டு விலங்கு.
animals name
वे कौन हैं ? -அவர்கள் யார்?
वे लड़के हैं | -அவர்கள் சிறுவர்கள்.
वे लड़के राम और रहीम हैं | -அந்த சிறுவர்கள் ராம் மற்றும் ரஹீம்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PARICHAYALESSONOFTAMIL.html
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/parichayahindilessontamil.html
ये कौन हैं ? -இவர்கள் யார்?
ये लड़कियाँ हैं | -இவர்கள் சிறுமிகள்.
ये लड़कियाँ माला और लैला हैं | -இந்த சிறுமிகள் மாலா மற்றும் லைலா
லேபிள்கள்: PARICHAYA-LESSON


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு