visharad poorvardh-மலர்ச்செண்டு-பாரத சமுதாயம்
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
VISHARD POORVARDH
மலர்ச்செண்டு
இக்காலக்கவிமலர்கள்
பாரத சமுதாயம்
பாரதியார் பாடிய பாரத சமுதாயம் பாடலின் கருத்துக்களை தொகுத்து எழுதுக ?
முன்னுரை :
பாரதியார்:
தேசியம், விடுதலை உணர்வு, தாய்மொழிப்பற்று, வரலாறு,
பாரத சமுதாயம் :
VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு - தென்றல் https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/VISHARADPOORVARDHMALARCHENDUTHENDRAL.html
விளக்கம் :
- வேற்றுமை ஒற்றுமை கருதாத முப்பது கோடி
- மனித உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் உண்டோ மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்கை இனியுண்டோ அழகிய சோலைகள் நீண்ட நெடிய பசுமையான வயல்கள் கொண்ட நாடு கனி,கிழங்குகள் தானியங்கள் கணக்கின்றி விளையும்
நாடு.. கணக்கின்றி விளையும் நாடு.. நித்தம் நித்தம் கணக்கின்றி
தரும் நாடு.
- இனியொரு விதி செய்வோம் .அதை நாளும் காப்போம் .
தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் உலகத்தினை
அழித்திடுவோம்.
- எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்கிறான்
கண்ணபெருமான்.
- எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஒன்றென கருதும் நம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே பாரத சமுதாயம் வாழ்க வாழ்க என பாடுகிறார் .
முடிவுரை :
இந்த பாரத சமுதாயம் பாடலில் பாரதியார் நம் பாரத சமுதாயத்தின் சமத்துவதையும் ,பாரதத்தின் பெருமைகளையும் பாடியுள்ளார்.
லேபிள்கள்: Visharad Poorvardh-Malarcchendu


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு