PARICHAYA LESSON-11-के साथ -உடன்,के पास -அருகில்
PARICHAYALESSON-11
के साथ -உடன்
के पास -அருகில்
की ओर -நோக்கி
के सामने -எதிரில்
के आगे -முன்னால்
के पीछे -பின்னால்
यह मेरा स्कूल है|
இது என்னுடைய பள்ளி.
मेरा स्कूल बड़ा है |
என்னுடைய பள்ளி பெரியது.
मेरे स्कूल के सामने एक मंदिर है |
என்னுடைய பள்ளிக்கு எதிரில் ஒரு கோயில் இருக்கிறது.
मंदिर के सामने एक छोटा तालाब है |
கோயிலுக்கு எதிரில் ஒரு சிறிய குளம் இருக்கிறது.
मंदिर के पीछे कई पेड़ हैं |
கோயிலுக்கு பின்னால் நிறைய மரங்கள் இருக்கின்றன.
parichaya lesson explanation with book
माँ बच्चे के लिए दूध लाती हैं |
அம்மா குழந்தைக்காக பால் கொண்டு வருகிறார்.
वे बच्चे के लिए फल भी लाती हैं |
அவர் குழந்தைக்காக பழமும் கூட கொண்டு வருகிறார்.
गोपाल, तुम अधियापक लिए पानी लाओ |
கோபால், நீ ஆசிரியருக்காக தண்ணீர் கொண்டு வா.
लता, तुम उनके लिए गरम दूध लाओ |
லதா, நீ அவருக்காக சூடான பால் கொண்டு வா.
यह जुलुस है |
இது ஊர்வலம்.
यह गाँधी-जयंती का जुलुस है |
இது காந்தி ஜெயந்தி ஊர்வலம்.
जुलुस में एक के पीछे एक जाते हैं |
ஊர்வலத்தில் ஒருவர் பின் ஒருவராக செல்கின்றனர்.
यह रेलगाड़ी है |
இது இரயில்வண்டி.
रेल के आगे इंजन है |
ரயிலுக்கு முன்னால் இன்ஜின் இருக்கிறது.
यह वर्ग है |
இது வகுப்பறை.
वर्ग में छात्र अधियापक के सामने बैठते हैं |
வகுப்பறையில் மாணவர்கள் ஆசிரியருக்கு முன்னால் அமர்ந்து இருக்கின்றனர்.
वर्ग में छात्र पास-पास बैठते हैं |
வகுப்பறையில் மாணவர்கள் அருகருகே அமர்ந்து இருக்கின்றனர்.
यह नदी है |
இது நதி.
यह कावेरी नदी है|
இது காவிரி நதி.
कावेरी नदी समुद्रु की ओर बहती हैं |
காவிரி நதி கடலை நோக்கி பாய்கிறது .
सभी नदियाँ समुद्रु की ओर बहती हैं |
எல்லா நதிகளுமே கடலை நோக்கி பாய்கிறது .
hindi basic lessons tamil
https://youtube.com/playlist?list=PLl1fl8WcOSidh-XvG1dgnqxQJDtrSbbwC
मैं आज गाँव जाऊँगा | நான் இன்று கிராமத்திற்கு செல்வேன்.
मैं माताजी और पिताजी के साथ गाँव जाऊँगा |
நான் அம்மா மற்றும் அப்பாவுடன் நாளை கிராமத்திற்கு செல்வேன்.
हम बस से गाँव जाएँगे |
நாங்கள் பஸ்ஸில் கிராமத்திற்கு செல்வோம்.
बस में माँ के पास मैं बैठूँगा |
பஸ்ஸில் நான் அம்மாவுக்கு பக்கத்தில் அமருவேன்.
https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/parichayalessonbasic.html
https://todayisagooddayhindi.blogspot.com/2022/03/parichayatamilexplain.html
லேபிள்கள்: PARICHAYA-LESSON


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு