PARICHAYA LESSON-9-- मैं आता हूँ|-- நான் வருகிறேன்--तुम आते हो | --நீ வருகிறாய்
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PARICHAYALESSON-9
मैं आता हूँ| நான் வருகிறேன் .
तुम आते हो | நீ வருகிறாய்.
मैं बालक हूँ | நான் சிறுவன்.
मेरा नाम कलाम है | என்னுடைய பெயர் கலாம் .
मैं एक छात्र हूँ | நான் ஒரு மாணவன்.
मैं स्कूल में पढ़ता हूँ | நான் பள்ளியில் படிக்கிறேன்.
मैं स्कूल में हिंदी और अंग्रेजी पढ़ता हूँ | நான் பள்ளியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் படிக்கிறேன்.
मैं बालिका हूँ | நான் சிறுமி.
मेरा नाम इंदिरा है | என்னுடைய பெயர் இந்திரா.
मैं एक छात्रा हूँ | நான் ஒரு மாணவி .
मैं स्कूल में पढ़ती हूँ | நான் பள்ளியில் படிக்கிறேன்.
मैं स्कूल में गणित पढ़ती हूँ | நான் பள்ளியில் கணிதம் படிக்கிறேன்.
राहुल , तुम वहां क्या करते हो ? ராஹுல், நீ அங்கே என்ன செய்கிறாய்?
मैं यहाँ गणित पढ़ता हूँ | நான் இங்கே கணிதம் படிக்கிறேன்.
क्या तुम तमिल नहीं पढ़ते ? என்ன நீ தமிழும் படிக்கிறாயா ?
हाँ , मैं स्कूल में तमिल भी पढ़ता हूँ | ஆமாம் ,நான் பள்ளியில் தமிழும் கூட படிக்கிறேன்.
तुम कब खेलते हो ? நீ எப்பொழுது விளையாடுவாய் ?
मैं शाम को खेलता हूँ | நான் மாலையில் விளையாடுவேன்.
मीरा, तुम क्या करती हो? மீரா, நீ என்ன செய்கிறாய்?
मैं गाना सीखती हूँ | நான் பாட கற்றுக்கொள்கிறேன்.
तुम और क्या सीखती हो? நீ வேறு என்ன கற்றுக்கொள்கிறாய்?
मैं नाचना भी सीखती हूँ | நான் நடனமாடவும் கூட கற்றுக்கொள்கிறேன்.
क्या , तुम वीणा बजाना भी सीखती हो ? என்ன, நீ வீணை வாசிக்கவும் கற்றுக்கொள்கிறாயா ?
हाँ , मैं वीणा भी बजाना भी सीखती हूँ | ஆமாம், நான் வீணை வாசிக்கவும் கற்றுக்கொள்கிறேன்.
यह कौन है ? இதுயார் ?
यह नौकर है | இது வேலைக்காரன் .
नौकर कहाँ से आता है ? வேலைக்காரன் எங்கிருந்து வருகிறான் ?
नौकर बाजार से आता है | வேலைக்காரன் சந்தையில் இருந்து வருகிறான்.
नौकर बाजार से क्या लाता है ? வேலைக்காரன் சந்தையில் இருந்து என்ன கொண்டு வருகிறான்.
नौकर बाजार से तरकारी लाता है | வேலைக்காரன் சந்தையில் இருந்து காய்கறிகளை கொண்டு வருகிறான்.
video lesson tamil
यह घोडा-गाड़ी है | இது குதிரை வண்டி.
घोडा क्या करता है ? குதிரை என்ன செய்கிறது?
घोडा गाड़ी खींचता है | குதிரை வண்டி இழுக்கிறது.
वह क्या है ? இது என்ன ?
वह गाय है | இது பசு
गाय हमें दूध देती है | பசு நமக்கு பால் தருகிறது.
गाय का दूध सेहत के लिए अच्छा है | பசுவின் உடைய பால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
hindi grammar lessons tamil explanation
https://youtube.com/playlist?list=PLl1fl8WcOSidh-XvG1dgnqxQJDtrSbbwC
ये मेरी माताजी हैं | இவர் என்னுடைய அம்மா.
ये खाना बनाती हैं | இவர் உணவு சமைக்கிறார்.
ये मेरे पिताजी है | இவர் என்னுடைய அப்பா.
ये डाक-घर में काम करते हैं | இவர் தபால் அலுவலகத்தில் பணி புரிகிறார்.
हम लड़के हैं | நாங்கள் சிறுவர்கள் .
हम दो लड़के हैं | நாங்கள் இரண்டு சிறுவர்கள்.
हम मैदान में गेंद खेलते हैं | நாங்கள் மைதானத்தில் பந்து விளையாடுகிறோம்.
वे कौन हैं ? அவர்கள் யார் ?
वे लीला और लैला हैं | அவர்கள் லீலா மற்றும் லைலா .
वे क्या करती हैं ? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
वे दोनों पढ़ती हैं | அவர்கள் இருவரும் படிக்கிறார்கள் .
https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/parichayafuturetensetamil.html
https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/hindibasialessonstamil.html
https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/PARICHAYA%20--LESSON-8--%20%20%20---%20%20%20.html
|
லேபிள்கள்: PARICHAYA-LESSON


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு