திங்கள், 7 பிப்ரவரி, 2022

PARICHAYA --LESSON-8--लता, यहाँ आओ ---லதா, இங்கே வா

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PARICHAYA
 
LESSON-8


लता, यहाँ आओ |                         லதா, இங்கே வா 

क्या है माँ?                                 என்ன அம்மா ?

वहां देखो ,मेज पर थैली है |          அங்கே பார், மேசையின் மேல் பை இருக்கிறது.

हाँ माँ, मेज़ पर थैली है |                ஆமாம் அம்மா, மேசையின் மேல் பை இருக்கிறது.

तुम थैली लो और दूकान  जाओ  |   நீ பையை எடுத்துக்கொண்டு கடைக்கு போ.

दूकान से एक किलो आलू और एक किलो चीनी लाओ | 

கடையில் இருந்து ஒரு கிலோ உருளைக்கிழங்கு  மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வாங்கி வா. 



मां , आज स्कूल है ?                          அம்மா, இன்று பள்ளி இருக்கிறதா?

नहीं बेटा, आज स्कूल नहीं है |           இல்லை மகனே, இன்று பள்ளி இல்லை.

क्यों मां ?                                          ஏன் அம்மா ?

आज रविवार है, आज छुट्टी है ?         இன்று ஞாயிற்று கிழமை, இன்று  விடுமுறை.

क्या कल भी छुट्टी है मां?                  நாளைக்கும் பள்ளி விடுமுறையா அம்மா  ?

नहीं, कल छुट्टी नहीं है |                  இல்லை, நாளை விடுமுறை இல்லை.

कल तुम स्कूल  जाओ |                   நாளை நீ பள்ளிக்கு போகவேண்டும்.





पंडितजी, आइये |                      பண்டித்ஜி , வாருங்கள் 

आप अन्दर आइये |                  நீங்கள் உள்ளே வாருங்கள்.

आप कुरसी पर बैठिये |              நீங்கள் நாற்காலியில் அமருங்கள்.

आप गरम ढूध पीजिये |              நீங்கள் சூடான பால் அருந்துங்கள்.

अब आप अख़बार पढ़िये |           இப்போது நீங்கள் செய்தித்தாள் படியுங்கள்.

आप अब आराम कीजिये |            நீங்கள் இப்போது ஒய்வு எடுங்கள்.



गोपाल, आज तुम बाहर मत जाओ |      கோபால், இன்று நீ வெளியே செல்லாதே.

क्यों पिताजी ?                                     ஏன் அப்பா ?

आज हड़ताल है |                              இன்று வேலை நிறுத்தம் (STRIKE).

आज दूकानें और बाज़ार बंद  हैं |        இன்று கடைகள் மற்றும் கடைவீதி மூடப்பட்டுள்ளது.

ठीक है पिताजी , आप भी बाहर मत जाइये |                                                                              சரி அப்பா, நீங்களும் கூட வெளியே செல்லாதீர்கள்.

आप मुझे हिंदी सिखाइये |                   நீங்கள்  எனக்கு ஹிந்தி கற்றுக்கொடுங்கள்.

आप मुझे गणित भी सिखाइये |             நீங்கள் இன்று கணிதமும் கூட கற்றுக்கொடுங்கள்.

अच्छा, तुम किताबें और कलम लाओ |      

நல்லது , நீ புத்தகம் மற்றும் பேனா கொண்டுவா.


hindi future tense


पिताजी, मुझे चिप्स  चाहिए  |                  அப்பா, எனக்கு சிப்ஸ் வேண்டும்.

आप मुझे चिप्स दीजिए |                        நீங்கள் எனக்கு சிப்ஸ் தாருங்கள்.

तुम चिप्स मत खाओ |                            நீ சிப்ஸ் சாப்பிடக்கூடாது.

क्यों पिताजी ?                                       ஏன் அப்பா?

चिप्स सेहत के लिए अच्छा नहीं है |       சிப்ஸ் ஆரோக்கியத்திற்கு  நல்லது இல்லை .


https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/PARICHAYA%20LESSON-9--%20%20%20--%20%20%20--%20%20%20%20--%20.html


https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/PARICHAYA%20LESSON-10%20future%20tense-.html










லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு