PARICHAYA --LESSON-7--क्या --हाँ---नहीं
PARICHAYA
LESSON-7
क्या --हाँ---नहीं என்ன? ஆமாம் இல்லை
आज कौन दिन है ? இன்று என்ன நாள் ?
आज सोमवार है | இன்று திங்கள் கிழமை
क्या आज सोमवार है | என்ன இன்று திங்கள்கிழமையா ?
हाँ,आज सोमवार है | ஆமாம், இன்று திங்கள் கிழமை
यह किताब है | இது புத்தகம்
क्या यह हिंदी किताब है ? என்ன இது ஹிந்தி புத்தகமா?
हाँ, यह हिंदी किताब है| ஆமாம், இது ஹிந்தி புத்தகம்.
इस पुस्तक का नाम 'परिचय' है | இந்த புத்தகத்தினுடைய பெயர் பரிச்சய
आप कौन हैं ? நீங்கள் யார்?
मैं राजू हूँ | நான் ராஜு
क्या आप डॉक्टर हैं | நீங்கள் மருத்துவரா ?
नहीं, मैं अध्यापक हूँ | இல்லை, நான் ஆசிரியர் .
आपका नाम क्या है ? உங்களுடைய பெயர் என்ன?
मेरा नाम महादेवी है | என்னுடைய பெயர் மஹாதேவி
क्या आप कवयित्री हैं ? என்ன நீங்கள் கவிஞரா (பெண்பால் )?
हाँ, मैं कवयित्री हूँ | ஆமாம், நான் கவிஞர்.
क्या मेज़ पर घड़ी है ? என்ன மேசையின் மேல் கடிகாரமா?
नहीं, मेज पर घड़ी नहीं है | இல்லை, மேசையின் மேல் கடிகாரம் இல்லை.
मेज पर कलम और दवात हैं | மேசையின் மேல் பேனா மற்றும் பேனா மை உள்ளது.
https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/Parichayalessontamil.html
https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/parichayalessontamilmeinaathahun.html
லேபிள்கள்: PARICHAYA-LESSON


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு