DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PARICHAYA
LESSON-10
future tense
मैं रोज़ स्कूल जाता हूँ |
நான் தினமும் பள்ளி செல்கிறேன்.
लेकिन कल मैं स्कूल नहीं जाऊंगा |
ஆனால் , நாளை பள்ளி செல்ல மாட்டேன்.
कल रविवार है | कल छुट्टी का दिन है |
நாளை ஞாயிற்று கிழமை.
मैं कल खेलूंगा | मैं कल दोस्तों के साथ खेलूंगा |
நான் நாளை விளையாடுவேன். நான் நாளை நண்பனுடன் விளையாடுவேன்.
लाल, कल तुम क्या करोगे ?
லால், நாளை நீ என்ன செய்வாய் ?
मैं कल चिड़िया -घर जाऊँगा |
நான் நாளை மிருகக்காட்சி சாலைக்கு செல்வேன்.
मैं कल पिताजी के साथ चिड़िया -घर जाऊँगा |
நான் நாளை அப்பாவுடன் மிருகக்காட்சி சாலைக்கு செல்வேன்.
तुम वहां क्या-क्या देखोगे ?
நீ அங்கே என்ன என்ன பார்ப்பாய் ?
मैं वहां शेर, हाथी , बाघ , बंदर और हिरण को देखूँगा |
நான் அங்கே சிங்கம், யானை, புலி, குரங்கு மற்றும் மானை பார்ப்பேன்.
क्या तुम चिड़ियों को नहीं देखोगे ?
நீ பறவையை பார்க்க மாட்டாயா ?
हाँ, मैं चिड़ियों को भी देखूँगा | ஆமாம், நான் பறவையையும் கூட பார்ப்பேன்.
मैं मोर, तोता, मैना और गौरैया को देखूँगा |
நான் மயில், கிளி, மைனா மற்றும் சிட்டுக்குருவியை பார்ப்பேன்.
parichaya lesson book explanation
माला, तुम कल क्या करोगी |
மாலா, நீ நாளை என்ன செய்வாய்.
मैं कल अपनी सहेली के घर जाऊँगी |
நான் நாளை என்னுடைய தோழியின் இல்லத்திற்கு செல்வேன்.
सहेली के घर में क्या है ?
தோழியின் இல்லத்தில் என்ன நடக்கிறது ?
தோழியின் இல்லத்தில் திருமணம் .
मेरे साथ मेरे माँ-बाप भी आएँगे |
என்னுடன் அம்மா அப்பாவும் வருகிறார்கள்.
वे वहां दो दिन ठहरेंगे |
அவர்கள் அங்கே இரண்டு நாட்கள் தங்குவார்கள் .
पर मैं कल शाम को घर वापस आ जाऊँगी |
ஆனால் , நான் நாளை மாலையில் இல்லத்திற்கு திரும்பிவிடுவேன்.
परसों मैं स्कूल जाऊँगी |
நாளை மறுநாள் பள்ளிக்கு செல்வேன்.
hindi future tense
यह रेलगाड़ी है |
இது இரயில்வண்டி.
यह रेलगाड़ी कब रवाना होगी |
இந்த இரயில்வண்டி எப்போது புறப்படும்.
यह रेलगाड़ी आज शाम को रवाना होगी |
இந்த இரயில்வண்டி இன்று மாலை புறப்படும்.
यह शाम को कितने बजे रवाना होगी |
இந்த இரயில்வண்டி மாலை எத்தனை மணிக்கு புறப்படும்.
यह शाम को पांच बजे रवाना होगी |
இந்த இரயில்வண்டி மாலை ஐந்து மணிக்கு புறப்படும்.
यह कहाँ जाएगी ? यह दिल्ली जाएगी |
இது எங்கே செல்கிறது? இது தில்லி செல்கிறது.
यह परसों दिल्ली पहुंचेगी |
இது நாளை மறுநாள் தில்லி சென்றடையும்.
पिताजी, आज आप क्या करेंगे ?
அப்பா, இன்று நீங்கள் என்ன செய்வீர்கள்?
मैं आज पत्र लिखूँगा |
நான் இன்று கடிதம் எழுதுவேன்.
आप किसकों पत्र लिखेंगा |
நீங்கள் யாருக்கு கடிதம் எழுதுவீர்கள்?
मैं तुम्हारे मामा को पत्र लिखूँगा |
நான் உன்னுடைய மாமாவுக்கு கடிதம் எழுதுவேன்.
यह पत्र कौन ले जाएँगे ?
இந்த கடிதத்தை யார் எடுத்து செல்வார்கள்?
डाकिया यह पत्र ले जाएँगे |
தபால்காரர் இந்த கடிதத்தை எடுத்து செல்வார் .
मास्टरजी , हम राजीव और मणि हैं |
மாஸ்டார்ஜி, நாங்கள் ராஜீவ் மற்றும் மணி .
क्या आप हम दोनों को हिंदी सिखाएंगे ?
நீங்கள் எங்கள் இருவருக்கும் ஹிந்தி கற்றுத்தருகிறீர்களா?
हाँ, मैं तुम दोनों को हिंदी सिखाऊँगा |
சரி , நான் உங்கள் இருவருக்கும் ஹிந்தி கற்றுத்தருகிறேன்.
अच्छा , हम कल शाम को आएँगे |
நல்லது, நங்கள் நாளை மாலை வருகிறோம்.
हमारे साथ हमारी बहन भी आएगी |
எங்களுடன் எங்கள் சகோதரியும் கூட வருவார்.
अच्छा, मैं तुम तीनों को हिंदी सिखाऊँगा |
நல்லது, நான் உங்கள் மூவருக்கும் ஹிந்தி கற்றுத்தருகிறேன்.
मामाजी, आप चाय लेंगे या कॉफ़ी ?
மாமாஜி, உங்களுக்கு டீ வேண்டுமா அல்லது காபியா?
मैं कॉफ़ी लूँगा |
நான் காபி எடுத்துக்கொள்கிறேன்.
पिताजी आप चाय पिएँगे या कॉफ़ी ?
அப்பா நீங்கள் டீ அருந்துகிறீர்களா அல்லது காபியா?
இல்லை, நான் பால் அருந்துகிறேன்.
லேபிள்கள்: PARICHAYA-LESSON
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு