PARICHAYA-LESSON-3 , IN,ON,THERE,HERE,WHERE
PARICHAYA
LESSON-3
वाक्य SENTENCE
में -IN-இல்
पर -ON-மேல்,மீது
वहॉं -THERE-அங்கே
यहाँ -HERE-இங்கே
कहाँ -WHERE-எங்கே
यह हाथ है| இது கை
हाथ में क्या है? கையில் என்ன இருக்கிறது?
हाथ में कुछ नहीं है | கையில் ஒன்றும் இல்லை.
यह मैदान है | இது மைதானம்.
मैदान में एक गाय है | மைதானத்தில் ஒரு பசு இருக்கிறது.
मैदान में एक बैल भी है | மைதானத்தில் ஒரு காளையும் கூட
இருக்கிறது.
मैदान में गाय और बैल हैं | மைதானத்தில் பசு மற்றும் காளை இருக்கின்றன.
मैदान में क्या -क्या हैं | மைதானத்தில் என்ன என்ன
இருக்கின்றன?
मैदान में गाय और बैल हैं | மைதானத்தில் பசு மற்றும் காளை இருக்கின்றன.
animals name
यह मेज़ है | இது மேசை
मेज़ कहाँ है ? மேசை எங்கே இருக்கிறது?
मेज़ ज़मीन पर है | மேசை தரையின் மேல் இருக்கிறது.
ज़मीन पर क्या है ? தரையின் மேல் என்ன இருக்கிறது?
ज़मीन पर मेज़ है | தரையின் மேல் மேசை இருக்கிறது.
YOUTUBE VIDEO
वहाँ क्या है? அங்கே என்ன இருக்கிறது?
वहाँ एक पेड़ है | அங்கே ஒரு மரம் இருக்கிறது.
यहाँ क्या है | இங்கே என்ன இருக்கிறது?
यहाँ एक घर है | இங்கே ஒரு வீடு இருக்கிறது.
hindi grammar
https://youtube.com/playlist?list=PLl1fl8WcOSidh-XvG1dgnqxQJDtrSbbwC
यहाँ एक पेड़ है | இங்கே ஒரு மரம் இருக்கிறது.
वहाँ चार पेड़ हैं | அங்கே நான்கு மரங்கள்
இருக்கின்றன.
यहाँ एक घर है | இங்கே ஒரு வீடு இருக்கிறது.
वहाँ चार घर हैं | அங்கே நான்கு வீடுகள்
இருக்கின்றன.
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/%20PARICHAYA-LESSON-4-%20-%20%20-%20.html
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/ParichayaLESSON-5---%20-%20%20%20.html
லேபிள்கள்: PARICHAYA-LESSON


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு