Thirukkural-திருக்குறள்
திருக்குறள்
முன்னுரை:
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். வள்ளுவன் தன்னை உலகுக்கு தந்த புகழ் கொண்ட தமிழ்நாடு என்று திருவள்ளுவரின் பெருமையை மகாகவி பாரதியார் அவர்கள் எடுத்துகூறுகின்றார். தேவர், நாயனார், முதற்பாவலர், செந்நாப்போதார் முதலிய பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
திருக்குறள் 133 அதிகாரங்களும் 1330 திருக்குறள்களையும் கொண்டுள்ளது. இது அறத்துப்பால் ,பொருட்பால்,காமத்துப்பால் எனும் மூன்று பிரிவுகளை கொண்டது.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு