PARICHAYA LESSON-12 को-(க்கு), ஐ से ஆல்,இருந்து,(விட)
PARICHAYA
LESSON-12
को --என(க்கு) க்கு , என்(னை) ஐ
से --பேனா(வால்)ஆல், பள்ளியி(லிருந்து)இருந்து, அவனை (விட)
यह क्या है ?
இது என்ன ?
यह गाय है |
இது பசு.
गाय हमको क्या देती है ?
பசு நமக்கு என்ன தருகிறது ?
गाय हमको दूध देती है ?
பசு நமக்கு பால் தருகிறது.
गाय का दूध मीठा होता है |
பசுவின் உடைய பால் இனிப்பாக இருக்கிறது.
हम गाय का दूध पीते हैं |
நாம் பசுவினுடைய பாலை அருந்துகிறோம்.
तुम गाय को कभी मत मारो |
நீ பசுவை எப்போதும் அடிக்க கூடாது.
ये मेरे पिताजी हैं |
இவர் என்னுடைய அப்பா.
मेरे पिताजी का नाम हीरालाल है |
என்னுடைய அப்பாவின் பெயர் ஹீராலால்
वे एक सरकारी दफ़्तर में काम करते हैं
அவர் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறார்.
वे रोज़ बस से दफ़्तर जाते हैं और बस से घर वापस आते हैं|
அவர் தினமும் பேருந்தில் அலுவலகம் செல்கிறார் மற்றும் பேருந்தின் மூலம் வீடு திரும்புகிறார்.
सीमा, तुम्हारे पिताजी कहाँ काम करते हैं ?
சீமா, உன்னுடைய அப்பா எங்கே வேலை செய்கிறார்?
मेरे पिताजी भी एक सरकारी दफ़्तर में काम करते हैं |
என்னுடைய அப்பாவும் கூட ஒரு அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறார்.
वे भी बस से जाते हैं और बस से घर वापस आते हैं |
அவரும் பேருந்தில் செல்கிறார் மற்றும் பேருந்தின் மூலம் வீடு திரும்புகிறார்.
hindi case ending tamil explanation
गोपाल, तुम किस्से लिख्ते हो ?
கோபால், நீ எதனால் (எதனை கொண்டு) எழுதுகிறாய்?
मैं कलम से लिखता हूँ |
நான் பேனாவால் எழுதுகிறேன்.
मैं कलम से कागज़ पर लिख्ता हूँ |
நான் பேனாவால் காகிதத்தில் எழுதுகிறேன்.
तुम किस्से बोलते हो?
நீ எதனை கொண்டு பேசுகிறாய்?
मैं मुँह से बोलता हूँ |
நான் வாயால் பேசுகிறேன்.
राधा, तुम किस्से देखती हो ?
ராதா,நீ எதனை கொண்டு பார்க்கிறாய்?
मैं आँखों से देख्ते हूँ |
நான் கண்களால் பார்க்கிறேன்.
तुम किस्से सुनती हो ?
நீ எதனை கொண்டு கேட்கிறாய்?
मैं कानों से सुनती हूँ |
நான் காதுகளால் கேட்கிறேன்.
राम भरत का भाई है |
ராம் பரத்தின் உடைய சகோதரன்.
राम भरत का बड़ा भाई है |
ராம் பரத்தின் உடைய அண்ணன் .
राम भरत से बड़ा है |
ராம் பரத்தை விட பெரியவன்.
भरत राम से छोटा है |
பரத் ராமை விட சிறியவன்.
parichaya lesson with book explanation
माँ , मेज़ पर एक सेब है |
அம்மா, மேசையின் மேல் ஒரு ஆப்பிள் இருக்கிறது.
यह सेब किसके लिए है ?
இந்த ஆப்பிள் யாருக்காக?
यह सेब तुम्हारे पिताजी के लिए है |
இந்த ஆப்பிள் உன்னுடைய அப்பாவிற்காக
मेरे लिए क्या है माँ ?
எனக்கு என்னது (எனக்கு அம்மா )?
वहाँ देखो , थाली में एक सेब है |
அங்கே பார் , தட்டில் ஒரு ஆப்பிள் இருக்கிறது.
वह तुम्हारे लिए है |
அது உனக்காக தான் .
गोपाल, तुमको माँ बुलाती हैं |
கோபால், உன்னை அம்மா அழைக்கிறார் .
माँ, आप मुझे क्यों बुलाती हैं ?
அம்மா, என்னை ஏன் அழைத்தீர்கள்.
तुमको दूध पीने बुलाती हूँ |
உன்னை பால் குடிக்க அழைத்தேன்.
उमा कहाँ है ?
உமா எங்கே ?
उसे भी बुलाओ |
அவளையும் கூப்பிடு.
उमा, दूध पीने के लिए माँ तुमको बुलाती हैं |
உமா, பால் குடிப்பதற்காக அம்மா உன்னை அழைக்கிறார்.
अधियापिका , आपको चाय पसंद है या कॉफी ?
ஆசிரியை, உங்களுக்கு டீ பிடிக்குமா அல்லது காபி பிடிக்குமா?
मुझे दोनों पसंद नहीं हैं |
எனக்கு இரண்டுமே பிடிக்காது.
मुझे दूध पसंद है |
எனக்கு பால் பிடிக்கும்.
अच्छा , मैं आपको गरम दूध देती हूँ |
நல்லது, நான் உங்களுக்காக சூடான பால் தருகிறேன்.
https://todayisagooddayhindi.blogspot.com/2022/03/parichayatamilexplain.html
லேபிள்கள்: PARICHAYA-LESSON

